En Iniya Thanimaye Song Lyrics In Tamil & English – ‘Teddy’ Tamil Movie

En Iniya Thanimaye Song Lyrics
Pic Credit: Think Music India (YouTube)

En Iniya Thanimaye Song Lyrics penned by Madhan Karky, music composed by D Imman and sung by Sid Sriram from the Tamil cinema ‘Teddy‘.

En Iniya Thanimaye Song Credits

En Iniya Thanimaye Song Lyrics In English

En Iniya Thanimaye… En Iniya Thanimaye
En Iniya Thanimaye… En Iniya Thanimaye

Puthidhaana Adhikalaiyo… Pugai Soodum Nedunjalaiyo
Unnodu Naan Nadandhaal… Ellaam Perazhagu
Mazhai Veezhum Ila Maalayo… Isaiyilla Idaivelayo
Ennodu Nee Nadandhaal… Inbam En Ulagu
Unnodu Mattum Thaan… En Neram Enathu
Unnodu Mattum Thaan… Mei Pesum Manadhu

Manitharin Mozhi Kettu, Kettu… Idhayam Pazhuthai
Unadhamaithiyil Thaane Aanen… Muzhu Muzhudhaai
En Iniya Thanimaye… En Iniya Thanimaye
En Iniya Thanimaye… En Iniya Thanimaye

Alai Modhum Karai Meedhilo… Manal Paadham Sudum Podhilo
Unnodu Naan Nadanthal… Manne Poochiragu
Karaigindra Adi Vaanamo… Kuraiyadha Perundhooramo
Ennodu Nee Nadanthaal… Inbam En Ulagu

En Thaayin Karuvil… Ennodu Pirandhai
En Vaazhvin Mudivil… Ennodu Irupaai
Uravugal Vandhu Serum Neengum… Neethaan Nilayai
Adharkku Unakkoru Nandri Sonnen… Mudhal Muraiyai
En Iniya Thanimaye… En Iniya Thanimaye
En Iniya Thanimaye… En Iniya Thanimaye

Idhu Varai Karka Kalaigallellam… Unnudan Karkum Velaiyile
En Uyir Thozhi… Neeyenben Neeyenben
Idhu Varai Kaana Kaatchigalai… Unnudan Kaanum Velaiyile
Endhan Kaadhal… Neeyenben Neeyenben

Oru Silar Ennai Nerunga… Ennidam Pesa Thodanga
Siru Oodal Kondu… Neengi Pogindraai
Kavalaigal Ennai Varutha… Unnidam Ennai Thuratha
Un Madiyai Thandhu Thaayai Aagindraai

Ennai Thuyilena Anaithidu Thanimaiye
En Kanavilum Thodarnthidu Thanimaiye
Kan Vizhikayil Irundhidu Thanimaiye Thanimaiye

En Iniya Thanimaye… En Iniya Thanimaye
En Iniya Thanimaye… En Iniya Thanimaye
En Iniya Thanimaye… En Iniya Thanimaye
En Iniya Thanimaye

Watch என் இனிய தனிமையே Video Song


En Iniya Thanimaye Song Lyrics In Tamil

என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே

புதிதான அதிகாலையோ… புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால்… எல்லாம் பேரழகு
மழை வீழும் இள மாலையோ… இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்… இன்பம் என் உலகு
உன்னோடு மட்டும்தான்… என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்… மெய் பேசும் மனது

மனிதரின் மொழி கேட்டு கேட்டு… இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே… ஆனேன் முழுமுழுதாய்
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே

அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால்
மண்ணே பூச்சிறகு
கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு
என் தாயின் கருவில்… என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்… என்னோடு இருப்பாய்

உறவுகள் வந்து சேரும் நீங்கும்… நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு நன்றி… சொன்னேன் முதல் முறையாய்
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே

இதுவரை கற்கா கலைகள் எல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி… நீயென்பேன் நீயென்பேன்
இதுவரை காணா காட்சிகளை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல்… நீயென்பேன் நீயென்பேன்

ஒரு சிலர் என்னை நெருங்க
என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு… நீங்கி போகின்றாய்
கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து… தாயாய் ஆகின்றாய்

எனை துயிலென அணைத்திடு தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு… தனிமையே, தனிமையே

என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே… என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே

Source link

Leave a Comment

close