Kuckoo Kuckoo
Thaatha thaatha kala vetti
Kuckoo Kuckoo
Pondhula yaaru meen koththi
Kuckoo Kuckoo
Thanniyil odum thavalaikki
Kuckoo Kuckoo
Kambali poochi thangachi
Allimalar kodi angadhame
Ottara ottara sandhaname
Mullai malar kodi muththaarame
Engooru engooru kuththaalame
Surukku paiyamma
Veththala mattaiyamma
Somandha kaiyamma
Maththalam kottuyamma
Thaaiyamma thaaiyamma
Enna panna maayamma
Valliamma peraandi
Sangadhiya kellendi
Kannaadiya kaanaamdi
Indhaarraa peraandi
Annakkili annakkili
Adi aalamarakkela vannakkili
Nallapadi vaazhacholli
Indha manna koduthaane
Poorvakudi
Kammaankara kaaniyellaam
Paadith thirinjaane
Aadhikkudi, Naayi nari
Poonaikundhan
Indha erikkolam kooda sondhammadi
Enjoy Enjaami
vaango vaango onnaagi
Amma yi ambaari
Indha indha mummaari
Kuckoo cuckoo
Muttaiya podum kozhikku
Kuckoo cuckoo
Oppanai yaaru maiyilukku
Cuckoo cuckoo
Pachchaiya poosum paasikku
Cuckoo cuckoo
Kuchchiya adukkuna kootukku
Paadu patta makka
Varappu mettukkaara
Vervathanni sokkaa
Minukkum naattukkaara
Aakaatti karuppatti
Oodhaangolu mannuchatti
Aathoram koodukatti
Arambichcha naagareegam
Jhan jhana jhanakku jhana makkale
Uppuku chappu kottu
Muttaikulla saththukottu
Attaikku raththangkottu
Kittipullu vettu vettu
Naan anju maram valarthen
Azhagana thottam vachchen
Thottam sezhithaalum en thonda
nanaiyalaye
En kadale karaye
Vaname saname
Nelame kolame
Edame thadame
Enjoy Enjaami
vaango vaango onnaagi
Amma yi ambaari
Indha indha mummaari
Paattan poottan kaaththa boomi
aatam pottu kaattum saami
Raatinandha suththi vandha
Seva koovuchu
Adhu pottu vachcha
echamdhaane
Kaada maarichu
Namma naada maarichu
Indha veeda maarichu
Enna kora enna kora
Enn seeni karumbukku enna kora
Enna kora enna kora
Enn chella peraandikku enna kora
Pandhalulla paavarka
Pandhalulla paavarka
Vedhakallu vitturukku
Vedhakallu vitturukku
Appan aathaa vittadhungo
Appan aathaa vittandhungo
Ah…!
Enjoy Enjaami
vaango vaango onnaagi
Amma yi ambaari
Indha indha mummaari
Lyrics In Tamil
[பறை இசை]
குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா கள வெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன்கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியிலோடும் தவளைக்கு.
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி.
அல்லிமலர்க்கொடி அங்கதமே
ஒட்டார ஒட்டார சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே.
எங்கூரு எங்கூரு
குத்தாளமே.
சுருக்கு பையம்மா
வெத்தல மட்டையம்மா
சொமந்த கையம்மா,
மத்தளம் கொட்டு யம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பன்ன மாயம்மா
வள்ளியம்மா பேரான்டி
சங்கதிய கூறேண்டி
கண்ணாடிய காணோம்டி
இந்தார்ரா பேரான்டி
அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி
நல்லபடி வாழச் சொல்லி
இந்த மண்ண கொடுத்தானே
பூர்வகுடி
கம்மாங்கர காணியெல்லாம்
பாடித் திரிஞ்சானே
ஆதிக்குடி
நாயி நரி
பூனைக்குந்தான்
இந்த ஏரிக்கொளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு
பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக் காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா
ஆக்காட்டி கருப்பட்டி
ஊதாங்கோலு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரிகம்
ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே
உப்புக்குச் சப்புக்கொட்டு
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அட்டைக்கு ரத்தங்கொட்டு
கிட்டிப்புல்லு வெட்டு வெட்டு
நான் அஞ்சு மரம் வளர்தேன்
அழகான தோட்டம் வச்சேன்
தோட்டம் செழித்தாலும் என் தொண்ட நனையலயே
என் கடலே கரையே
வனமே சனமே
நெலமே கொலமே
எடமே தடமே
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினம் தான் சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சந்தானே
காடா மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு
என்னக் கொற என்னக் கொற
என் சீனிக் கரும்புக்கு என்னக் கொற
என்னக் கொற என்னக் கொற
என் செல்லப்பேரான்டிக்கு என்ன கொற
பந்தலுல பாவற்கா.
பந்தலுல பாவற்கா
அது வெதகல்லு விட்டுருக்கு
வெதகல்லு விட்டிருக்கு
அப்பனாத்தா விட்டதுங்கோ
அப்பனாத்தா விட்டதுங்கோ
[ஒப்பாரி]
ஆ.
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ
ஒன்னாகி
அம்மா யி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என் கடலே கரையே
(Enjoy எஞ்சாமி )
வனமே சனமே
(வாங்கோ வாங்கோ
ஒன்னாகி)
நெலமே கொலமே
(அம்மா யி அம்பாரி)
எடமே தடமே
(இந்தா இந்தா மும்மாரி)
குக்கூ குக்கூ
[‘Parai’ drumming]
Cuckoo Cuckoo
Grandpa weeding out the fields
Cuckoo Cuckoo
Who’s in the trunk hole, it’s kingfisher
Cuckoo Cuckoo
Swimming frog in the water
Cuckoo, Cuckoo
Is sister of the caterpillar
Lilly is making fun of me
My adamant sweet sandal wood
My Jasmine-decked necklace with pearls
Oh my native Kutralamae
My Grandma’s shrink bag
With betel and nuts
The hands that carry them
Play the Parai drum
Grandma Grandma
What magic did you do
Valliyamal’s Grandson
Tell me the story
Where are my glasses?
Take it my grandson
Annakilli Annakilli
Parrot sitting in the banyan tree
Blessing to lead a good life
Our ancestors have bequeathed us this soil
Across the river banks and on the fertile fields
Our forefathers have sung through their life
The lakes and ponds belongs
To the dogs, foxes and cats too
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
Enjoy my dear
Come together as one
Ride on the Elephants
Shower in the rains
Cuckoo Cuckoo
Hen laying the egg
Cuckoo Cuckoo
Who dolled up the peacock
Cuckoo Cuckoo
Algae spreading its green
Cuckoo Cuckoo
Nest arranged by tiny twigs
The toiling farmer
With his fertile fields
His sweat drenched shirt
the glittering countryman
the fire-kindling flute and the earthen pot
Settling in the river banks
Is the beginning of the civilization
Jan Jana Janaku Jana, Oh my people
Tasting the salt
Yolk, the source of all energy
Drip blood from leech bite
Strike away the Gilli-Danda
I planted five trees
Nurtured a beautiful garden
My garden is flourishing
Yet my throat remains dry
My sea, bank,
forest, people,
lands, clan,
place and track
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
The land guarded by my ancestors
The devotee that dances
As the earth rotates around
the rooster crows
Its excretions fertilized the forests
Its turned into our country
Then our home too
What’s the matter, what’s the matter my dear?
What’s the matter my sugarcane?
What’s the matter, what’s the matter my dear?
My darling grandson, what’s the matter?
Bitter Gourd in my canopy
Bitter Gourd in my canopy
It has given us seeds
Given us seeds
Left by our mom and dad
Left by our mom and dad
[lamenting]
Ah
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
Enjoy my dear
Come together as one
Ride on the elephants
Shower in the rains
My sea, bank,
(Enjoy my dear)
forest, people,
(Come together as one)
lands, clan,
(Ride on the elephants)
place and track
(Shower in the rains)
Cuckoo Cuckoo