...

Ore Oru Raathirikku Song Lyrics in Tamil

Ore Oru Raathirikku Song Lyrics in Tamil from Chatrapathi Movie. Ore Oru Raathirikku Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

பாடல் வரிகள்

பெண்: ஒரே ஒரு ராத்திரிக்கி
வைச்சேன் கச்சேரி
குழு: அட்றா சக்கை சக்கை சக்கை

பெண்: உலகம் முழுக்க பத்திக்கிச்சி
உட்டேன் சவாரி
குழு: அட்றா சக்கை சக்கை சக்கை

பெண்: அடாவடி ஆட்டத்துக்கு
இப்ப கிராக்கி
அஞ்சு பனை மேல தந்தா
நீதான்டா ஜாக்கி

பெண்: ஏ கட்டு கட்டா
நோட்ட கட்டி கவுக்க பாருடா
நான் கட்டி வைச்சா
அவுதிகிருற காட்டு குதிரை டா

பெண்: ஏ பஞ்சு மிட்டாய் கலருல
நான் பச்சைக்கிளி பாத்துக்கோ
அட பஞ்சு மிட்டாய் கலருல
பச்சைக்கிளி பாத்துக்கோ
நெஞ்ச தொட ஆசைப்பட்டா
கோடி ரூவா வெட்டிக்க

குழு: லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ

பெண்: ஒரே ஒரு ராத்திரிக்கி
வைச்சேன் கச்சேரி
உலகம் முழுக்க பத்திக்கிச்சி
உட்டேன் சவாரி

பெண்: ஏ குத்து குத்து
குத்தாலை குத்து
பம்பரமா நான் இருக்கேன்
சட்டையில் சுத்து

குழு: லை லை லையோ
லை லை லையோ

பெண்: ஆ வெட்டு வெட்டு
டாலரை வெட்டு
களையத்தை முந்தானை
உன்னோட சொத்து

பெண்: நீ இடுப்பை தொட்டாலே
ஷாக்கடிக்கும்
அந்த எடிசன் கரெண்டெல்லாம்
தோக்கடிக்கும்

பெண்: அடடா நான் வந்தாலே
அண்ணல் பறக்கும்
அந்த இ.ந.சபை கூட
பணம் கொடுக்கும்

பெண்: பாத்த பத்தாதடா
பல கோடி பாத்தவடா
காத்து தொட்டத்துக்கு
செவென்சிய கேட்டவடா

பெண்: ஒரே ஒரு ராத்திரிக்கி
வைச்சேன் கச்சேரி
உலகம் முழுக்க பத்திக்கிச்சி
உட்டேன் சவாரி

பெண்: கட்டு கட்டு
கல்லாவ கட்டு
கரிகாலன் கட்டாத
கல்லணை கட்டு

பெண்: தொட்டு தொட்டு
தொடாம தொட்டு
கூடு விட்டு கூடு பாயும்
விதையை காட்டு

பெண்: தனியா நான் தூங்கி நாளாச்சுடா
இங்க ஷ்கிம உனக்கும்தான் வைச்சிருக்கேன்டா
கனியா பழுத்திருக்கேன் பார்த்துகோடா
அணிலாட்டம் நீ வந்து கடிச்சிக்கோடா

பெண்: உள்ளோர் கிளியோபாட்ரா
உனக்காக காத்திருக்கா
ஊட்டி தொட்டபேட்டா
பனிபோல வேர்த்திருக்கா

பெண்: ஒரே ஒரு ராத்திரிக்கி
வைச்சேன் கச்சேரி
உலகம் முழுக்க பத்திக்கிச்சி
உட்டேன் சவாரி

பெண்: அடாவடி ஆட்டத்துக்கு
இப்ப கிராக்கி
அஞ்சு பனை மேல தந்தா
நீதான்டா ஜாக்கி

பெண்: ஏ கட்டு கட்டா
நோட்ட கட்டி கவுக்க பாருடா
நான் கட்டி வைச்சா
அவுதிகிருற காட்டு குதிரை டா

பெண்: ஏ பஞ்சு மிட்டாய் கலருல
நான் பச்சைக்கிளி பாத்துக்கோ
அட பஞ்சு மிட்டாய் கலருல
பச்சைக்கிளி பாத்துக்கோ
நெஞ்ச தொட ஆசைப்பட்டா
கோடி ரூவா வெட்டிக்க

குழு: லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ

குழு: லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ
லை லை லையோ

Leave a Comment

close