சைக்கோ ராஜா பாடல் வரிகள் – Psycho Raja Song Lyrics in Tamil

Psycho Raja Song Lyrics in Tamil

 

பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம்
பா. விஜய் ஜி. வி. பிரகாஷ் குமார், பரத் நாராயண், மங்கிலி & சுசித்ரா பாலசுப்பிரமணியன் கணேசன் சேகர் பஹீரா

பெண் : ஜல் ஜல் சலங்கை கொஞ்சல்…
நடன இங்கீத சங்கீத இன்றல்லவா…
மன்றல் நடந்த தென்றல்…
அசையும் விந்தார மந்தாரம் இங்கல்லவா…

—BGM—

பெண் : மார்கழி மலரல்லவா…
ராதை மாயவன் மணமல்லவா… ஆஆ…

ஆண் : ஆஆ… புன்னகை இதழல்லவா…
மாலை பூம்பொழில் புனநல்லவா… ஆஆ…
மார்கழி மலரல்லவா ஆ… ஆஆ…

பெண் : அன்பால் மணமும் உன்பால்…
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொல்கின்றதோ…
பெண்பால் கவிதை என்பால்…
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ…
அன்பால் மணமும் உன்பால்…
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொல்கின்றதோ…
பெண்பால் கவிதை என்பால்…
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ…

—BGM—

குழு (பெண்கள்) : பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…
பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…
பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…
பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…

ஆண் : ராஜா நான் சைக்கோ ராஜா சைலண்ட்டா குந்துங்க…
லவ் யூ பல பேருக்கு சொல்லி ஜாலியாதான் சுத்துங்க…
மீம்சு எவன் போட்டா என்ன பண்றதெல்லாம் பண்ணுங்க…
மேரேஜுனு சொன்னா போதும் நல்ல பொண்ணா மாறுங்க…

குழு (பெண்கள்) : பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…
பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…
பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…
பஹீரா பஹீரா பஹீரா பஹீரா…

—BGM—

ஆண் : அட்ஜஸ்ட் பண்ண சொன்னா பண்ணிக்கிறோடி…
அட்ராசிட்டி பண்ணா ஒத்துக்கிறோடி…
புள்ளைய லேட்டா கூட பெத்துக்கிறோடி…
எதயும் தாங்கும் இதயம் நாங்கதான்டி…

பெண் : சீப்பா பேசாத பொண்ணுங்களதான்…
தப்பா நெனைக்காத எங்க லவ்வதான்…
நல்ல பையன் மாட்டும் வரைக்கும்…
ஆள மாத்திதான் பாப்போம் தெனைக்கும்…

ஆண் : ஹேய்… திமிரு புடிச்ச பெண்ணே நீ திருந்து…
திருந்தலநாக்கா தருவேன்டி மருந்து…
கேர் புல்… பீ கேர் புல்…
சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா நான்…

பெண் : பஹீரா பேர கேட்டா அலரும்…
பஹீரா நாங்க கேட்டத தருவான்…
பஹீரா நீதான் சிரிக்கும் ரோஜா…
பஹீரா நீதான் சைக்கோ ராஜா…

ஆண் : பஹீரா பேர கேட்டா அலரும்…
பஹீரா நீங்க கேட்டத தருவேன்…
பஹீரா நான்தான் சிரிக்கும் ரோஜா…
பஹீரா நான்தான் சைக்கோ ராஜா…

ஆண் (வசனம்) : ஹேய்… பார்த்தா என்னடா…
அபத்தமா பாடிட்டு இருக்க…

—BGM—


Leave a Comment

close