Uppu Karuvadu Song Lyrics In Tamil & English – Mudhalvan Movie Song

Uppu Karuvadu Song Lyrics

Thaen Mozhiye
Laila Lailale Lai LaLaiLe
Laila Lailale Lai LaLaiLe
Uppu Karuvaadu Ooravecha Soru

Uppu Karuvadu Ooravecha Soru
Ae Uppu Karuvadu Oora Vecha Soru
Ootivida Nee Pothum Enaku

Muthamitta Nethiyila… Maarbuku Mathiyila
Sethu Vida Thonuthadi Enaku
Ae Uppu Karuvadu Oora Vecha Soru
Ootivida Nee Pothum Enaku
Muthamitta Nethiyila Maarbuku Mathiyila
Sethu Vida Thonuthadi
Odai Karai Mela… Oru Onaan Pidipoma
Kaakka Kadi Kaduchu… Siru Maanga Thimboma

Kolaakka Kolaakka… Kolaakalaa Kolaakka
Kolaakka Kolaakka… Kolaakalaa Kolaakka ||4||

Korava Meenu Kuthikara Aathukulla
Korai Pullu Mulaikura Sethukkulla
En Kooda Sagathi Koothu
Aadu Thai Thai… Thai Thai Thai

Adi Ottha Thuni Uduthi Kulipomaa
Vetkam Thalli Vai Vai
Lailailailai Lailailai Lailalailai Lailailai
Porathum Varuvathum… Poi Poi Poi
Irukkira Nimisham… Mei Mei Mei
Vaazhai Ilaiyila Unna Viruntha
Vai Vai Vai Vai Vai

Aasaiya Paaru… Aai Aai
Kaadukullenna… Noi Noi Noi
Pathinettu Vayasu Sevai Ellaam
Sei Sei Sei Sei Sei

Kolaakka Kolaakka… Kolaakalaa Kolaakka
Kolaakka Kolaakka… Kolaakalaa Kolaakka ||4||
Ae Uppu Karuvadu Oora Vecha Soru
Ootivida Nee Pothum Enaku
Muthamitta Nethiyila Maarbuku Mathiyila
Sethu Vida Thonuthadi Enaku

Oh Thaen Mozhiye… Thaen Mozhiye
Oo Oo..! Laila Lailalai Then Mozhiye
Lailailailai Lailailai Lailalailai Lailailai
Lailailailai Lailailai Lailalailai Lailailai

Kaathu Mattum Nozhaiyura Kaattukulla
Thookanaanguruvi Koottukulla
Oru Naalil Enna Kudiyirukka… Vai Vai Vai Vai Vai
Nee Selai Thirudi Kondu Ponaalum
Maanam Kaakkum Kai Kai

Lailailailai Lailailai Lailalailai Lailailai
Aadai Enbathu… Poi Poi Poi
Athu Konda Porul Mattum… Mei Mei Mei
Aththanai Azhagaiyum Maiyaa Kaiyil
Vai Vai Vai Vai Vai

Nenjukkul Kepathu… Thai Thai Thai
Nenachatha Muraipadi… Sei Sei Sei
Meiyum Meiyum Kalapathuthaan
Mei Mei Mei Mei Mei Mei

Uppu Karuvadu Oora Vecha Soru
Ootivida Venuma Unaku
Muthamitta Nethiyila… Maarbuku Mathiyila
Sethu Vida Thonutha Unakku

Ae Uppu Karuvadu Oora Vecha Soru
Ootivida Nee Pothum Enaku
Muthamitta Nethiyila… Maarbuku Mathiyila
Sethu Vida Thonuthadi

Oo Oo Odai Karai Mela
Oru Onaan Pidipoma
Kaakka Kadi Kaduchu
Siru Maanga Thimboma

Kolaakka Kolaakka… Kolaakalaa Kolaakka
Kolaakka Kolaakka… Kolaakalaa Kolaakka ||4||

தேன் மொழியே
லலலல லைலை… லலலல லைலை
லலலல லைலை… லலலல லைலை
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு

ஏ உப்புக் கருவாடு… ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத்
தோணுதடி யே ஹே

ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு
மாங்கா திம்போமா

கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா ||4||

கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிக்கூத்து ஆடு
தைதைதைதைதை அடி
ஒத்தத் துணி உடுத்திக்
குளிப்போமா வெக்கம்
தள்ளி வை வை

லைலைலை… லைலைலை
லைலைலை… லைலைலை
போறதும் வருவதும்… பொய் பொய்
பொய் இருக்கிற நிமிஷம்… மெய் மெய் மெய்

வாழை இலையில
ஒன்னா விருந்த வை வை
வை வை வை

ஆசையப்பாரு ஐ
ஐ ஐ காதுக்குள்ளென்ன
நொய் நொய் நொய்
பதினெட்டு வயசு
சேவையெல்லாம் செய்
செய் செய் செய் செய் செய்

கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா ||2||

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஓ தேன்மொழியே…
தேன்மொழியே… ஓ லைலலை
லைலலை தேன்மொழியே…
லேலேலேலே லேலே லே
லேலேலேலே லேலே
லைலைலை… லை லை லை

காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்னை குடியிருக்க
வை வை வை வை வை
நீ சேலை திருடிக்கொண்டு
போனாலும் மானம் காக்கும் கை கை

லைலைலைலை
லைலைலை… லைலலைலை
ஆடை என்பது பொய் பொய்
பொய் அது கொண்ட பொருள்
மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா
கையில் வை வை வை வை

நெஞ்சுக்குள் கேட்பது.. தை தை தை
நினைச்சத முறைப்படி… செய் செய் செய்
மெய்யும் மெய்யும்
கலப்பதுதான் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு ஊட்டிவிட
வேணுமா உமக்கு முத்தமிட்ட
நெத்தியில மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதா உமக்கு

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத்
தோணுதடி யே ஹே

ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு
மாங்கா திம்போமா

கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா ||2|

Leave a Comment

close