Yaathi Yaathi Song Lyrics in Tamil

 

Ashwin Yaathi Yaathi Album Song Lyrics in Tamil. Yaathi Yaathi Song Lyrics has penned in Tamil by Ram Ganesh. Ashwin Album Song Lyrics.

பாடல் வரிகள்

யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
தோளு மினுக்குறேன்
யாத்தி யாத்தி
என்னை மயக்கும் சுந்திரியே

யாத்தி யாத்தி
உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டுறேன்
யாத்தி யாத்தி
என்னை முறுக்கு முந்திரியே

Leave a Comment

close